Advertisement

View Actress Gallery
Enjoy @ cTimepass

உங்க வேலைய நீங்க பாருங்க- சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா பதிலடி

சரவணன் மீனாட்சி தொடருக்கு என லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதே நிலையில் இந்த சீரியலை கலாய்ப்பதற்கு என்றே பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

அதிலும் இந்த முறை சரவணன் மாறியதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்துவிட்டார்கள், இதுக்குறித்து ரக்‌ஷிதாவிடம் சமீபத்தில் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘எங்க திறமையை நடித்து நாங்கள் காட்டுகிறோம், நீங்கள் கலாய்த்து காட்டுகிறீர்கள், இதில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை, உங்கள் வேலையை நீங்க பாருங்க.

எங்க வேலையை நாங்கள் பார்க்கிறோம், மேலும், உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்’ என கூறியுள்ளார்.


Advertisement