Advertisement

View Actress Gallery
Enjoy @ cTimepass

கர்நாடகாவில் கபாலி படைத்த பிரமாண்ட வசூல் சாதனை

கபாலி படம் கிட்டத்தட்ட வசூலின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. பல கோடிகள் வசூல் செய்து விட்ட நிலையிலும் இன்றும் தமிழகத்தில் ஓரளவிற்கு படத்திற்கு கூட்டம் வருகிறதாம்.

இந்நிலையில் இப்படம் கர்நாடகாவில் இதுவரை வேறு எந்த தமிழ் படமும் செய்யாத வசூல் சாதனையை செய்துள்ளது, கபாலி அங்கு ரூ 30 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இதற்கு முன் வசூல் சாதனை படைத்த எந்திரனை பின்னுக்கு தள்ளியுள்ளது கபாலி.


Advertisement