Advertisement

View Actress Gallery
Enjoy @ cTimepass

தன்னை மட்டும் நம்பியிருக்கும் கிராம மக்களுக்காக விஜய் அதிரடி

நம் சினிஉலகம் தளத்தில் சில தினங்களுக்கு முன் இளைய தளபதி விஜய்யை மட்டும் அறிந்த ஒரு கிராமம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த கிராமம் கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டு பகுதியில் உள்ளது.

இம்மக்களின் விழிப்புணர்வுக்காக விஜய் நேரில் வந்து பேசினால் நன்றாக இருக்கும் என அந்த ஊர் உயர் அதிகாரி ஒருவர் தன் கோரிக்கையை வைத்தார்.

இதை தொடர்ந்து விஜய்யை நேரில் சந்தித்து இதுக்குறித்து பேச, விஜய்யும் விரைவில் அந்த பகுதி மக்களை நேரில் பார்க்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


Advertisement