Advertisement

View Actress Gallery
Enjoy @ cTimepass

AAA படத்தில் யுவன் இசையில் இடம்பெறும் சிறப்பு பாடல்- என்ன தெரியுமா?

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இதை தொடர்ந்து அடுத்துக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரெடியாகி வருகின்றது, இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறவுள்ளது.

இதில் மன்மதன் ஸ்டைலில் டி.ஆர் பாடல் ஒன்றின் ரீமிக்ஸ் அல்லது டி.ஆர் அவர்கள் பாடும் ஒரு பாடல் இடம்பெறும் என கிசுகிசுக்கப்படுகின்றது.


Advertisement